பஞ்சகவியத்த பத்தி யாருக்காவது தெரியலினா பாக்யராஜ்-ன் இது நம்ம ஆளு படத்தை பாருங்க.
பஞ்சகவியத்தின் மகிமை:
ரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க, ரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்க, ஆரம்பநிலையில் உள்ள
புற்று கட்டிகளை கரைக்க பஞ்சகவியம் பயன்படுகிறது.
15ml பஞ்சகவியம் + 1 tumbler தண்ணிர் + 10ml தேன் சேர்த்துக் குடிக்கவும். div style='clear: both;'/>